தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலாளராகப் பொறுப்பேற்ற திருமதி இரா. சாந்தி, முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.


 


சென்னை:

​தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள திருமதி இரா. சாந்தி அவர்கள், தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து திருமதி இரா. சாந்தி அவர்கள் வாழ்த்துப் பெற்றுக் கொண்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Unmai Sigaram News: மதுரை மத்திய தொகுதியின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு: இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு முன்னுரிமை அளிப்பேன் - VMS. முஸ்தபா எம்.எல்.ஏ உறுதி!

Unmai Sigaram News: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 04.06.2026 அன்று மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.M.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.