Unmai Sigaram News: கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டு இராணுவ வீரரை சந்தித்த முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்!

 



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், இந்திய அரசின் உயரிய வீரத் தகைமைக் விருதான “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில், நாட்டிற்காக அவர் ஆற்றிய வீரச் சேவையை முதலமைச்சர் பாராட்டியதுடன், தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்தியதற்காக வாழ்த்துகளையும் தெரிவித்தார். மேலும், வீரரின் குடும்பத்தினரின் நலன் மற்றும் எதிர்கால தேவைகள் குறித்து அக்கறையுடன் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்வு தேசப்பற்று, தியாகம் மற்றும் வீரத்தின் அடையாளமாக அமைந்ததாக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Unmai Sigaram News: மதுரை மத்திய தொகுதியின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு: இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு முன்னுரிமை அளிப்பேன் - VMS. முஸ்தபா எம்.எல்.ஏ உறுதி!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலாளராகப் பொறுப்பேற்ற திருமதி இரா. சாந்தி, முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Unmai Sigaram News: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 04.06.2026 அன்று மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.M.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.