Unmai Sigaram News: நார்வே செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை: முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நேரில் பாராட்டு!



நார்வே செஸ் 2026 தொடரில், முதல் இந்தியராக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் நேரில் பாராட்டு தெரிவித்தார்.

​இந்தச் சாதனையைப் பாராட்டும் வகையில், கிராண்ட்மாஸ்டர் திரு. பிரக்ஞானந்தாவுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.50 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வின்போது பிரக்ஞானந்தாவின் குடும்பத்தினர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.


கருத்துகள்