Unmai Sigaram News: நித்தி ஆயோக் கூட்டத்திற்குப் பின் பிரதமர் மோடியை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்!

 


மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (11.6.2026) புதுதில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில், நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பில் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், தொழில் முதலீடுகள், இளைஞர் வேலைவாய்ப்புகள் மற்றும் மாநில முன்னேற்றப் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தமிழ்நாட்டிற்கு புதிய மத்திய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் முதலமைச்சர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Unmai Sigaram News: மதுரை மத்திய தொகுதியின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு: இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு முன்னுரிமை அளிப்பேன் - VMS. முஸ்தபா எம்.எல்.ஏ உறுதி!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலாளராகப் பொறுப்பேற்ற திருமதி இரா. சாந்தி, முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Unmai Sigaram News: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 04.06.2026 அன்று மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.M.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.